மத்திய , மாநில அரசுகளின் மக்கள் விரோத தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சி, இந்தியகம்யூனிஸ்கட்சி, சிபிஐ எம்எல் ஆகிய இடதுசாரி கட்சிகள் இணைந்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் புதனன்று (ஆக்16) கொட்டும் மழையை பொருட்படுத்தாது ஆர்ப்பாட்டம் செய்தனர்.